இன்றைய சிந்தனைக்கு-21:

ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து கிடையாது. அப்பொருளைக் கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகிவிடும். – அன்னை சாரதாதேவி

ஆன்மீக சிந்தனை-14: "உண்ணும் உணவு"

உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்குப் படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூரிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள். – அன்னை சாரதா தேவியார்
Follow

Get every new post delivered to your Inbox.