தேவாரம்-1: "காதலாகிக் கசிந்து…"

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

Follow

Get every new post delivered to your Inbox.