காரைக்குடி சித்திரைப் பொருட்காட்சி 2010






















காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தால் நடத்தப்படும், காரைக்குடி சித்திரைப் பொருட்காட்சி இல்லை, சித்திரைத் திருவிழாஇந்த ஆண்டும் கம்பன் மணி மண்டபத்தில் ஏப்ரல் 30ம் நாள் முதல் மே 9ம் நாள் வரை சிறப்பாக நடைபெறுகிறது.

நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள், சிறுவர் சிறுமியர்க்கான விளையாட்டு வசதிகள், மாலையில் பள்ளி மாணவ, மாணவியரால் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்இப்படி அனைவரையும் மகிழ்விக்கும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.

நானும் வீட்டில் அனைவரையும் அழைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்தேன். எனக்குப் பிடித்த இரண்டு ஸ்டால்கள்ஜோதிமணி மற்றும் இராமகிருஷ்ணா மடத்தின் புத்தக ஸ்டால்கள். அற்புதமான மனத்தைக் கவரும் நிறைய புத்தகங்கள்.

ஒரே ஏமாற்றம், அன்று மாலை விளையாட்டு வசதிகள் எதுவும் செயல்படவில்லை; ஏதோ தொழிலாளர் ஸ்ட்ரைக் என்று நினைக்கிறேன். குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். SMSV மேனிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொருட்காட்சியில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: