அருள்மிகு வயல் நாச்சி அம்மன் குடமுழுக்கு விழா

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) பார்த்தால் கோடிப் புண்ணியம் என்பார்கள். சமீபத்தில் எங்களுக்கு அந்தப் பேறு கிடைத்தது.

சென்ற நவம்பர் முதல் தேதி காலை, சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் வேலங்குடி, அருள்மிகு வயல்நாச்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இனிதே நடை பெற்றது. அவ்வமயம் எடுத்த படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

Justify Fullகும்பாபிஷேகத்திற்கு வரவேற்பு

யாகசாலை

அருள்மிகு வயல்நாச்சி அம்மன் கோவிலும் குளமும்
குடமுழுக்கைக்
காண காத்திருக்கும் கூட்டமும்
Advertisements